விவாகரத்திற்கு பிறகு வாடும் ஐஸ்வர்யாவிற்கு ரஜினிகாந்த் செய்த செயல்.., கடைசில இப்படி இறங்கிடீங்களே!!

0
விவாகரத்திற்கு பிறகு வாடும் ஐஸ்வர்யாவிற்கு ரஜினிகாந்த் செய்த செயல்.., கடைசில இப்படி இறங்கிடீங்களே!!
விவாகரத்திற்கு பிறகு வாடும் ஐஸ்வர்யாவிற்கு ரஜினிகாந்த் செய்த செயல்.., கடைசில இப்படி இறங்கிடீங்களே!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்காக மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

தமிழ் திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் அவர் படத்தின் வசூலை வேறு எந்த நடிகராலும் முறியடிக்க முடியாமல், தனது படத்தின் வசூலை தானே முந்தி வசூல் நாயகனாக சுற்றி வந்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுக்க இருக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் தீயாய் பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் மசூதிக்கு சென்று இருந்தார் ரஜினிகாந்த். ஒருவேளை ரஜினிகாந்த் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதால் தான் மசூதிக்கு சென்றுள்ளார் போல என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

துணிவை தொடர்ந்து அடுத்த படத்திற்கு ரெடியான அஜித்.., சுட சுட வெளியான ஏகே 62 அப்டேட்!!

ஆனால் உண்மை என்னவென்றால் ரஜினி மதம் மாறவில்லை. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுக்க இருக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமிய மதத்தினராக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மதம் மாறவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. மேலும் ரஜினிகாந்த் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆன்மீகவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here