விஜய் டிவியில் படு பிரமாண்டமாக ஆரம்பமாகும் ரியாலிட்டி ஷோ.., வெளியான மாஸ் அப்டேட் !!

0
விஜய் டிவியில் படு பிரமாண்டமாக ஆரம்பமாகும் ரியாலிட்டி ஷோ.., வெளியான மாஸ் அப்டேட் !!
விஜய் டிவியில் படு பிரமாண்டமாக ஆரம்பமாகும் ரியாலிட்டி ஷோ.., வெளியான மாஸ் அப்டேட் !!

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 9 குறித்து முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

சூப்பர் சிங்கர் சீசன் 9:

பொதுவாக மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்வதற்காக பல சேனல்கள் போட்டி போட்டு புது புது நிகழ்ச்சிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் அதில் சில ஷோக்கள் மட்டுமே மக்களிடம் ரீச் ஆகும். அந்த வகையில் ரசிகர்களிடம் பிரபலமான ஷோ என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த 2006 ல் ஆரம்பிக்கபட்ட இந்த ஷோ தற்போது வரை 8 சீசன்கள் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் சிங்கர் 9 வருகிற நவம்பர் 26ம் தேதி படு பிரமாண்டமாக ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குணசேகரனை சீண்டும் அப்பத்தா.., ஜனனி எடுக்கும் அதிரடி முடிவு.,சூடுபிடிக்கும் எதிர் நீச்சல் சீரியல்!!

மேலும் சமீபத்தில் சிங்கர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதை கடந்த வாரம் விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் யார் வின் செய்வார்கள் என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here