ஷங்கர் மகளால் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிக்கு நேர்ந்த அவமானம் – நொந்து போன பாடகி!!

0
ச்சே.., என்ன ஒரு ட்ரிக்.., அம்பலமான அதிதி சங்கரின் மாஸ்டர் பிளான்.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
ச்சே.., என்ன ஒரு ட்ரிக்.., அம்பலமான அதிதி சங்கரின் மாஸ்டர் பிளான்.., வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி பாட வேண்டிய பாடலை ஷங்கர் மகள் அதிதி பாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடகிக்கு ஏமாற்றம்:

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில், உருவாகிய திரைப்படம் விருமன். இயக்குனர் சங்கர் மூத்த மகள் அதிதி சங்கர், இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும், இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் அண்மையில் நடந்தது.

அடுத்த வாரம் இந்த திரைப்படம், ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், விருமன் படத்தில் அதிதி சங்கர் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். மதுரை வீரன் என தொடங்கும் அந்த பாடலை முதலில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி  தான் பாடுவதாக இருந்தது.

ஆனால் அவரை நீக்கி விட்டு, அதிதியை இந்த படத்தில் பாட வைத்ததாக, பேசப்படுகிறது. இதனால், ராஜலட்சுமி  மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு ஆளானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தி சினி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here