உடல் முழுக்க எண்ணெய் தடவி குதூகலித்த சூப்பர் சிங்கர் பிரகதி.. படு மோசமான போட்டோஷூட்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பப்டும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த ஷோ எந்த அளவுக்கு பேமஸோ அந்த அளவுக்கு இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் பேமஸ்.

இந்நிகழ்ச்சியில் 2012 ஆம் ஆண்டு கலந்துகொண்டவர் பிரகதி. இவர் அந்நிகழ்ச்சியின் பைனல் வரை சென்றார். இருப்பினும் வெற்றிக்கான பரிசு மட்டும் கிடைக்கவில்லை. ஆனால் அதன் மூலம் இவருக்கு கிடைத்த புகழ் ஏராளம்.

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கம். தற்போது உடல் முழுக்க எண்ணெய் தடவி ஜாக்கெட் போடாமல் போட்டோஷூட் செய்து ரசிகர்களை அதிர செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here