கடைசி நேரத்தில் சூப்பர் சிங்கரில் ஏற்பட்ட மாற்றம்.. ஷிவாங்கி இல்லயாம் பா – இவங்கதானாம்!!

0

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோகளுக்கு பஞ்சமில்லை. அவ்வாறு பல ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இதில் குழந்தைகள் பங்குபெறும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொதுவாகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ம.க.பா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குவார்கள். தற்போது பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருப்பதால் இவருக்கு பதிலாக ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியானது.

ஆனால் தற்போது கலக்க போவது யாரு தீனாவும் ம.க.பாவும் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி இருப்பதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here