பாத்ரூமில் இளம் பெண்ணை சில்மிஷம் செய்யும் ஹீரோ – வியூஸ்களை அள்ளும் வெப்சீரிஸ்..!

0

பாத்ரூம் சீன் ஒன்றில் ஹீரோ ஹீரோயினிடம் செய்யும் சில்மிஷ வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வெப்சீரிஸ் – சன்னி வின்டர்..!

நாளுக்கு நாள் வெப்சீரிஸ் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு வெப்சீரிஸிலும் ஒவ்வொரு எபிசோடுக்கு தலா ஒரு கில்மா காட்சியாவது வைத்து விடுகிறார்கள். அதிலும் அழகான பெண்களை வைத்து கில்மா காட்சிகளில் எடுப்பதால் ரசிகர்கள் கூட்டம் வெப் சீரியசை நோக்கி படம் எடுக்கிறது.

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ பர்ஸ்ட் லுக் – பிறந்தநாள் சர்பிரைஸ்!!

அந்த வகையில் சமீபத்திய ரசிகர்களின் பேவரைட் வெப் சீரியஸாக இருப்பது சன்னி வின்டர் சீரிஸ். ULLU என்ற ஆப்பின் மூலம் இந்த சீரியஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாத்ரூம் பாத்திரம் ஒன்றில் ஹீரோ ஹீரோயினிடம் செய்யும் சில்மிஷ வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நடித்த நாயகி மயூர் குமார் என்ற நாயகி தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். இந்த வெப்சீரிஸ் தற்போது இணையத்தில் ஏகப்பட்ட வியூஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here