சன்னி லியோனுக்கு அந்த விஷயத்தை கற்று கொடுத்த பிரபல இயக்குனர்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

0
சன்னி லியோனுக்கு அந்த விஷயத்தை கற்று கொடுத்த பிரபல இயக்குனர்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!
சன்னி லியோனுக்கு அந்த விஷயத்தை கற்று கொடுத்த பிரபல இயக்குனர்.., வெளிவந்த உண்மை சம்பவம்!!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் படப்பிடிப்பின்போது சன்னி லியோனுக்கு தமிழில் பேச பயிற்சி அளிக்கப்பட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஓ மை கோஸ்ட்:

இந்தி சினிமாவில் கொடி கட்டி பறந்து வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் படங்கள் மட்டுமின்றி சில ஆல்பம் பாடல்களிலும் நடித்து பிரபலமானவர். இந்திய சினிமாவில் ஒரு கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு அனைத்து ரசிகர்களின் மனதை பதம் பார்த்து வருகிறார்.

மேலும் அவர் ரீல் வாழ்க்கையில் இப்படி இருந்தாலும், ரியல் வாழ்க்கையில் பல தொண்டுகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி போட்டுள்ளார் நடிகை சன்னி லியோன். இதனை தொடர்ந்து ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கிய யுவன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் யோகி பாபு, சதீஷ், தர்ஷா குப்தா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி வரலாற்று தழுவிய பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் பேய் படங்கள் யாவும் வெற்றி அடைந்து வருகிறது. மேலும் இப்படத்தில் மாய சேனா என்ற மகாராணியாக சன்னி லியோன் நடித்துள்ளார். நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், அவருக்கு தமிழில் வசனங்களை எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி அளித்தோம் . இந்நிலையில் அண்மையில் வெளியான படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்று இயக்குனர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here