அந்த மாறி சீன்ல நான் மட்டும் தான் நடிப்பேன்…!படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்த சன்னி லியோன்!!!

0

கவர்ச்சி புயலாக இளசுகள் மத்தியில் வலம் வருபவர் சன்னி லியோன். இவர் ஒரு சில படங்களில் அவ்வப்போது தன்னுடைய முகத்தை ஒரு சில பாடல் காட்சிகள் மூலம் காட்டி வந்தார். இந்நிலையில் இவர் தற்போது ஒரு மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளில்  டூப் போடாமல் தானே நடித்து படக்குழுவை அதிர வைத்து உள்ளார்.

ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சன்னி லியோன் அவர்கள். இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் படங்கள் மூலம் ரசிகர்களை உருவாக்கினார். அவருக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இதனை மனதில் வைத்து கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி பட  இயக்குனர்கள் அவர்களின் படத்தில் ஒரே ஒரு பாட்டுக்காவது  நடனமாடி வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அவ்வாறு தமிழில்  வடகறி என்ற ஜெய் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடி உள்ளார்.

தற்போது இவர் மலையாளத்தில் ஷீரோ என்று தலைப்பிடப்பட்ட படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் போதே சன்னிலியோன் மேனேஜர் படக்குழுவிடம்  சண்டை காட்சிகளில் நடிக்க சன்னி லியோன் ஆர்வம் காட்டுவார். ஆனால் அதை நாங்கள் விரும்பவில்லை. எனவே டூப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்து உள்ளார்.

இதை அறிந்த சன்னி லியோன் அதை ஏற்க மறுத்து அந்த சண்டைக்காட்சிகளிலும் நானே நடிப்பேன் என்று கூறி தீவிர பயிற்சி மேற்கொண்டு மிக திறமையாக சண்டை காட்சிகளில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். கவர்ச்சியில் மட்டுமல்லாது சண்டை காட்சிகளிலும் கைதேர்ந்தவர் என நிரூபித்து காட்டி உள்ளார் சன்னி லியோன்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here