விஜய் சேதுபதி மேல இப்படி ஒரு காதலா?? குக் வித் கோமாளி பிரபலத்தின் லவ்வீக ஆட்டம்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சுனிதா தற்போது வீட்டிலேயே செய்யும் சேட்டைகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. அதில் 2வது சீசனில் கலந்துகொண்டவர் தான் சுனிதா. இவர் ஆரம்பத்திலேயே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர். நடனத்தில் அதிக ஆராவமுள்ள இவர் ஜோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார்.

அப்பொழுதெல்லாம் சுனிதா என்றால் நாம் அனைவர்க்கும் தெரியும் அவ்வளவு தான். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அனைவரின் விருப்பமான ஒருவராக மாறினார். தமிழே தெரியாமல் இவர் பேசும் வார்த்தைகள் அவ்வளவு அழகு என்றே சொல்லலாம்.

ஏற்கனவே இந்த சீசனில் புதிய கோமாளிகள் எல்லாம் வரவழைக்கப்பட்டன. ஆனால் அதில் சுனிதா மட்டுமே மக்கள் மத்தியில் நிறைந்து இருந்தார். இப்பொழுது லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் சுனிதா விஜய் சேதுபதியை வைத்து செம குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here