சுனிதா பிறந்த நாள் பார்ட்டியில் நேர்ந்த சம்பவம்.. என்ன நடந்துருக்குனு பாருங்களே!!

0

சின்னத்திரையில் பிரபலமான சுனிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தர்ஷன் கொடுத்த சர்ப்ரைஸில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சுனிதா.

குக் வித் கோமாளி சுனிதா:

சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் குக் வித் கோமாளி சுனிதா. இவர் சில நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் வெள்ளி திரையில் காஞ்சனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் அண்மையில் நடந்த பர்த் டே பார்ட்டியில் அதிகமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள், விஜய் டிவி பிரபலங்கள் என அனைவரும் பங்கேற்று உள்ளனர். இந்த பிறந்தநாள் விழா இரவு நேரத்தில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வந்தனர். இந்த மகிழ்ச்சி தருணம் அரங்கேறும் போது, சுனிதாவின் நண்பனான நடிகர் தர்ஷன் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது இரவில் நடந்த பார்ட்டியில் மிகப்பெரிய கேக் மற்றும் சில கிப்ட் களை வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here