ஏற்கனவே வீட்டுல இரண்டு.. இப்போ புதுசா இன்னும் இரண்டா? – சுந்தரி நாயகனின் மன்மத லீலைகள்!!

0
ஏற்கனவே வீட்டில் இரண்டு.. இப்போ புதுசா இன்னும் இரண்டா? - சுந்தரி நாயகனின் மன்மத லீலைகள்!!
ஏற்கனவே வீட்டில் இரண்டு.. இப்போ புதுசா இன்னும் இரண்டா? - சுந்தரி நாயகனின் மன்மத லீலைகள்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் நாயகனின் ரீல்ஸ் வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

சுந்தரி நாயகன்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று. இந்த சீரியலின் கதாநாயகனுக்கு சுந்தரி மற்றும் அனு உள்ளிட்ட இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில், அனு என்ற பெண்ணை வீட்டுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு வாழ்வது போல சீரியல் கதை நகர்கிறது.

இந்த நிலையில், இந்த கதையின் நாயகன் இன்னும் இரண்டு பெண்களுடன் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஏற்கனவே உங்களுக்கு சீரியல்ல ரெண்டு.. இதுல வெளியேவும் ரெண்டா? என்று நக்கலாக கேட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jishnu Menon (@jishnumen_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here