சுந்தரி சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ குடும்பம் – அழகான புகைப்படங்களின் தொகுப்பு உள்ளே!

0
சுந்தரி சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ குடும்பம் - அழகான புகைப்படங்களின் தொகுப்பு உள்ளே!

சன் டிவியில் தற்போது அதிக TRP ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வரும் தொடர் சுந்தரி. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு என்று தனியே ஒரு Fanbase உள்ளது. ஆரம்பத்தில் சற்று சறுக்கிய இந்த தொடர் தற்போது வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.

மேலும் இந்த தொடரில் பல அதிரடி திருப்பங்கள் தற்போது காட்டப்பட்டு வருகிறது. சுந்தரிக்கு காயம் ஏற்பட்டு தற்போது குணமடைந்து உள்ளார். எப்பொழுது கார்த்திக் அனுவிடம் மாட்டிக்கொள்வார் என்று தான் தற்போது மொத்த ரசிகர்களும் காத்து கொண்டு உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் நிஜ குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த அழகிய புகைப்படங்கள் இதோ…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here