நா நின்னா நடந்தா கண்ணு… உன் முகமே கேட்குதடி…கொஞ்சலும் கெஞ்சலுமாக நடனமாடிய சுந்தரி நாயகி!!!

0
நா நின்னா நடந்தா கண்ணு... உன் முகமே கேட்குதடி...கொஞ்சலும் கெஞ்சலுமாக நடனமாடிய சுந்தரி நாயகி!!!
நா நின்னா நடந்தா கண்ணு... உன் முகமே கேட்குதடி...கொஞ்சலும் கெஞ்சலுமாக நடனமாடிய சுந்தரி நாயகி!!!

சுந்தரி சீரியல் சன் டிவியில் மக்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதையின் நாயகி சுந்தரியாக கேப்ரியெல்லா நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

ட்ரிபிள் சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் பீஸ்ட் படக்குழு – ஆர்பரிப்பில் ரசிகர்கள்!!

சோசியல் மீடியா வாயிலாக தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்பவர்கள் தற்போது அதிகம். அப்படி ஒருவர் தான் சன் டிவி சீரியல் வாயிலாக இல்லத்தரசிகளை மனதை ஆட்கொண்டு வரும் சுந்தரி சீரியல் நாயகி கேப்ரியெல்லா. கேப்ரியெல்லா சின்னத்திரைக்கு தான் புதுசே தவிர இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியாவுக்கு அதிகம் பரிச்சயமான ஒருவர்.

அதாவது இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து கவனம் பெற்றவர். இந்நிலையில் இவர் தற்போது அது போன்றதொரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.அதாவது சேதுபதி படத்தில் இடம் பெற்ற கொஞ்சி பேசிட வேணாம் என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here