சுந்தரி சீரியல் – தன் இரண்டு மனைவியையும் சமாதானம் செய்ய படாதபாடு படும் கார்த்திக்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் தற்போது சக நடிகர்கள் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

சுந்தரி

சுந்தரி சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் அதிக பிரபலமானது. மேலும் பல மாதங்கள் ஓடிய சீரியலுக்கும் டப் கொடுத்து வந்தது. மேலும் இந்த சீரியலின் சுவாரஸ்யமே கார்த்திக் எப்பொழுது மாட்டிக்கொள்வார் என்பது தான். அனு அவரை முழுமனதாக நம்ப இதனால் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது என்று தான் தெரியவில்லை.

இப்படி சீரியல் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி நம் அனைவரையும் பதட்ட நிலையில் வைத்து விட்டு இவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கும் கூத்துக்கு அளவே இருக்காது. சுந்தரி சீரியல் இந்த அளவிற்கு பிரபலமானதற்கு காரணம் இவர்கள் வெளியிடும் ரீல்ஸ் தான்.

சீரியலில் என்ன தான் ஆளாளுக்கு எதிரியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அனைவருமே நெருங்கிய நண்பர்கள். இவர்களின் ஒற்றுமையே அவர்களின் போட்டோஷூட் ரீல்ஸ் மூலம் தெரிந்து விடும். இப்பொழுது கார்த்திக் தனது இரு மனைவிகளுடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். இவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here