தனது இரு மனைவிகளுடன் மஜாவாக போஸ் கொடுத்த சுந்தரி சீரியல் நடிகர் – தலைக்கு தில்ல பாத்திங்களா??

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் தற்போது நடிகர்கள் அனைவரும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தரி சீரியல்

சுந்தரி சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து வருகிறது. அதுவும் சுந்தரி திருமணம் ஆன நாளில் இருந்து கார்த்திக் உடன் அவ்வளவாக பழகாமல் இருக்க கார்த்திக்கும் வேறு வழியில்லாமல் மாமாவிற்காக பொறுத்துக்கொண்டுள்ளார். அணுவை திருமணம் செய்ததை யாருக்கும் சொல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அணு கார்த்திக்கை யாருக்கும் விட்டு கொடுக்க தயாராக இல்லை.

மேலும் சுந்தரி படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். தனது நிறத்தால் தான் யாரும் தன்னை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை என்ற ஏமாற்றத்தில் இருக்க கார்த்திக் செய்கை மேலும் அவரை காயப்படுத்துகிறது.

இப்படி கார்த்திக் யாரிடம் முதலில் மாட்ட போகிறார் என்ற விறுவிறுப்புடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது சுந்தரி சீரியல் நடிகைகள் அதாவது அணு மற்றும் சுந்தரி இருவருடன் இணைந்து கார்த்திக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here