சுந்தரி சீரியலுக்கு தமிழகத்தில் கிடைத்த வெகுமதி – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

சுந்தரி சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய அந்தஸ்து ஒன்றை பெற்றுள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுந்தரி சீரியல்

சுந்தரி சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. ஏனெனில் கார்த்திக்கிற்கு இரண்டு மனைவி என்பதால் சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. யாரிடம் மாட்டிக் கொள்வார் என்று பல விறுவிறுப்பான கட்டங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒருபக்கம் சுந்தரி வேலைக்கு போக தயாராக மறுபக்கம் எனது கணவரை ஒரு சதவீதம் கூட விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத அணு என இரு துருவங்களாக உள்ளனர். யாரிடம் முதலில் மாற்றினாலும் சிக்கல் கார்த்திக்கிற்கு தான். இப்படி இருக்க இந்த சீரியல் அதிகமாக பார்க்கப்படும் சீரியல் லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here