ஆள் அடையாளமே தெரியாமல் குண்டாக மாறிப்போன ‘சுந்தரி’ சீரியல் பிரபலம் – அதுக்குன்னு இப்படியா??

0
ஆள் அடையாளமே தெரியாமல் குண்டாக மாறிப்போன 'சுந்தரி' சீரியல் பிரபலம் - அதுக்குன்னு இப்படியா??
ஆள் அடையாளமே தெரியாமல் குண்டாக மாறிப்போன 'சுந்தரி' சீரியல் பிரபலம் - அதுக்குன்னு இப்படியா??

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியெல்லா தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாப்பிள்ளை கோலத்தில் போஸ் கொடுத்த குக் வித் கோமாளி அஸ்வின் – வரிசையில் நிற்கும் இளசுகள்!!

சுந்தரி கேபிரியெல்லா:

சுந்தரி சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே பல விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. எப்பொழுது கார்த்திக், அனு மற்றும் சுந்தரியிடம் மாட்ட போகிறார் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அனுவின் அம்மாவிற்கு உண்மை தெரிந்து விட்டது. இதில் சுந்தரியாக நடித்து வருபவர் தான் கேபிரியெல்லா.

ஆள் அடையாளமே தெரியாமல் குண்டாக மாறிப்போன 'சுந்தரி' சீரியல் பிரபலம் - அதுக்குன்னு இப்படியா??
ஆள் அடையாளமே தெரியாமல் குண்டாக மாறிப்போன ‘சுந்தரி’ சீரியல் பிரபலம் – அதுக்குன்னு இப்படியா??

இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தியவர். இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுநாள் வரை இல்லாமல் சேலையில் குண்டாக ஆள் அடையாளமே தெறியாமல் உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here