சுந்தரினு சொன்னா உடனே வந்துடுவியா?? கேபியை வைத்து கிண்டலடித்து தள்ளிய சக நடிகர்கள்!!

0

சுந்தரி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே தற்போது பிரபலமாகி வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீல்ஸ் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தரி சீரியல் ரீல்ஸ்

கருப்பான பெண்ணை வீட்டின் வற்புறுத்தலின் பெயரில் திருமணம் செய்துகொண்டு பிடிக்காமல் வாழ்ந்து வரும் கார்த்திக் அனுவை திருமணம் செய்து கொள்கிறார். இது அணுவுக்கும் தெரியாது, சுந்தரிக்கும் தெரியாது.

ஆனால் இந்த விஷயம் அனுவின் அம்மாவிற்கு எப்படியோ தெரிந்து விட தற்போது சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். அவர் கண் முழித்து விட்டால் என்ன நடக்குமோ?? என்ற பதட்டம் ரசிகர்களுக்கு அதிகம் உள்ளது.

அதனால் தான் சீரியல் சூடுபிடிக்கவே ஆரம்பித்தது. முன்னணி சீரியல்களுக்கே டஃப் கொடுத்து வருகிறது. அதுவும் ஆரம்பித்த 100 நாட்களிலேயே இந்த வரவேற்பு.  அதிலும் இந்த சீரியல் நடிகர்கள் ரீல்ஸ் செய்து குவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் செய்யும் ரீல்ஸ் அனைத்துமே ரசிக்குப்படியாக தான் இருக்கும்.

இந்நிலையில் தற்போது அந்த சீரியலில் நடிக்கும் கிருஷ்ணா பிரபல பாடலான பரம் பரம் பரம் பரம சுந்தரி பாடலுக்கு ரீல்ஸ் செய்ய அதில் சுந்தரி பெயரை கேட்டு அவர் வந்து விட அதற்கு கிருஷ்ணா கிண்டல் செய்கிறார். அதற்கு சுந்தரி திட்டி விட்டு செல்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here