தன் கணவருடன் ரீல்ஸ் செய்து அசத்திய சுந்தரி சீரியல் நடிகை – அப்பப்பா.., என்ன ஒரு ஜோடி பொருத்தம்!!

0
என்னோட ஒரிஜினல் கேரக்டர் இனிதான் ஆரம்பம் - சுந்தரி நாயகி பரபரப்பு விளக்கம்!!
என்னோட ஒரிஜினல் கேரக்டர் இனிதான் ஆரம்பம் - சுந்தரி நாயகி பரபரப்பு விளக்கம்!!

சுந்தரி சீரியல் சன் டிவியில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நடிக்கும் சுந்தரியும் அவரது ரீல் கணவரும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர்.

சுந்தரி சீரியல்

சுந்தரி சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். நாயகியாக விஜய் டிவி பிரபலமான கேபி நடித்து வருகிறார். அதாவது இதில் கதைக்களம் என்னவென்றால் நாயகி கருப்பாக இருப்பதால் நாயகன் வேறு திருமணம் செய்து கொள்கிறார். அதுவும் இரண்டு பேருக்குமே தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்.

இவர்கள் பேருக்குமே இந்த விஷயம் தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பது தான் ட்விஸ்ட். ஆனால் அனைவரையும் எப்படியோ தனி ஆளாக சமாளித்து வருகிறார் கார்த்திக். இந்த சீரியலில் நடிக்கும் அனைவருமே தங்களது அழகான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இருக்கும் சுந்தரி சீரியல் பிரபலங்களின் ரீல்ஸ் தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. சுந்தரி சீரியல் நடிகையும் அவரது கணவராக நடிக்கும் கார்த்திக்கும் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here