‘என் பொண்டாட்டி நீ தான்டி..,’ சுந்தரியிடம் உண்மையை ஒத்துக்கொண்ட கார்த்திக்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் தற்போது நாயகன் நாயகி இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சுந்தரி சீரியல்

சுந்தரி சீரியல் பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது. அதாவது சுந்தரியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கார்த்திக் அணுவுடன் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

இது தெரியாமல் சுந்தரி தன் கணவர் வேலைக்கு தான் சென்றுள்ளதாக நினைக்கிறார். மேலும் ஒரு துணி கடைக்கு வேறு வேலைக்கு செல்கிறார் சுந்தரி. கார்த்திக் சுந்தரியை சில விஷயத்தில் பயன்படுத்தியும் கொள்கிறார்.

அதாவது அணு கர்ப்பமாக இருக்க அவளை எப்படி பார்த்து கொள்வது என்று சுந்தரியிடம் அடிக்கடி கேட்டு கொள்கிறார். மேலும் எதோ ஒன்று தவறாக இருப்பதாக அனுவின் அம்மாவிற்கு தவறாக படுகிறது.

கூடிய விரைவில் கார்த்திக் மாட்ட போகிறார் என்று மட்டும் தெரிகிறது. இதனால் தான் சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. சீரியலில் கார்த்திக் என்ன தான் சுந்தரியை வெறுத்து வந்தாலும் நிஜத்தில் இருவருமே சிறந்த நண்பர்கள் தான். அந்த வகையில் இருவரும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here