ஒன்றாக தல தீபாவளி கொண்டாடும் சுந்தரி, கார்த்திக் – அப்போ அனுவோட நிலைமை?

0

சன் டிவியில் நல்ல டிஆர்பி ரேட்டிங் உடன் ஒளிபரப்பாகும் தொடர் சுந்தரி. இதில் நாயகி சுந்தரியாக கேப்ரியெல்லா நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் திருமணத்திற்கு முன்பே அனு என்ற பெண்ணை காதலிக்கிறார்.

ஆனால் குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக சுந்தரியை திருமணம் செய்து கொள்கிறார். இருப்பினும் யாருக்கும் தெரியாமல் அனுவையும் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இத்தனை உண்மையும் எப்போது சுந்தரிக்கும் அனுவுக்கும் தெரியவரும் என்று தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

இக்கதையில் சுந்தரியும் கார்த்திக்கும் தங்கள் தலை தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி சன் டிவியில் தீபாவளி அன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here