கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாக தான் திரியுற… வைரலாகும் சுந்தரியின் ரீல்ஸ் வீடியோ!!!

0
"பாவப்பட்ட பெண்களுக்கு இது மட்டும் மாறவே, மாறாதா?"- சுந்தரியின் கண்கலங்க வைக்கும் பதிவு!!

சன் டிவியின் TRP ரேட்டிங்கில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இருக்கும் சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் சுந்தரியாக நடித்து வருபவர் கேப்ரியெல்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாக தான் திரியுற... வைரலாகும் சுந்தரியின் ரீல்ஸ் வீடியோ!!!
கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாக தான் திரியுற… வைரலாகும் சுந்தரியின் ரீல்ஸ் வீடியோ!!!

பலவித கனவுகளுடன் இருக்கும் சுந்தரி என்ற பெண்ணை படிக்க விடாமல் அவரை கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். மேலும் கார்த்திக் அவர்களும் திருமணத்தில் இஷ்டம் இல்லாமல் சுந்தரியை திருமணம் செய்கிறார். இந்நிலையில் கார்த்திக் தான் ஏற்கனவே காதலித்து வந்த அனுவை திருமணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். கார்த்திக் செய்யும் துரோகம் தெரியாமல் அவரை முழுக்க நம்புகிறார் சுந்தரி.

மேலும் தற்போதைய கதையில் அனுவின் கம்பெனியிலேயே வேலைக்கு சேருகிறார் சுந்தரி. இவ்வாறு பல்வேறு விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது சுந்தரி சீரியல். இந்த சீரியலின் கதாநாயகி சுந்தரி சோசியல் மீடியா மூலம் பிரபலமான ஒருவர். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இந்த வீடியோவில் எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தில் இடம் பெற்ற பேமஸ் வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here