“பாவப்பட்ட பெண்களுக்கு இது மட்டும் மாறவே, மாறாதா?”- சுந்தரி நாயகியின் கண்கலங்க வைக்கும் பதிவு!!

0
"பாவப்பட்ட பெண்களுக்கு இது மட்டும் மாறவே, மாறாதா?"- சுந்தரியின் கண்கலங்க வைக்கும் பதிவு!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில் நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா, சீரியலில் நடித்த காட்சி ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டா பதிவு:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், மக்கள் மனம் கவர்ந்த சீரியல் சுந்தரி. இந்த தொடரில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கேப்ரியெல்லா. இவரது கணவர் கார்த்தி இவரை கைவிட்டாலும், சாதிப்பதற்காக மன உறுதியோடு போராடி வருகிறார். ஆனால், அவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து இடைஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இதனால், ஒரு கட்டத்தில் கண்கலங்கி போகிறார். இந்த சீரியலில், சமீபத்தில் ஒளிபரப்பான அவரது கண்கலங்க வைக்கும் வசனம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் கேப்ரியெல்லா பகிர்ந்துள்ளார். அதாவது, எவ்வளவுதான் முன்னேற்றம் வந்தாலும், பாவப்பட்ட பெண்களுக்கான இந்த நிலை மட்டும் மாறாதா? என அவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் கண் கலங்கி போயினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here