தனது திருமண புகைப்படத்தை வெளியிட்ட சுந்தரி சீரியல் நடிகை – லைக்ஸ்களை அள்ளிய போட்டோஸ்!!

0
என்னோட ஒரிஜினல் கேரக்டர் இனிதான் ஆரம்பம் - சுந்தரி நாயகி பரபரப்பு விளக்கம்!!
என்னோட ஒரிஜினல் கேரக்டர் இனிதான் ஆரம்பம் - சுந்தரி நாயகி பரபரப்பு விளக்கம்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் நடிகை தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணையத்தில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சுந்தரி சீரியல் நடிகை

சுந்தரி சீரியலில் கார்த்திக் ஒரே நேரத்த்தில் சுந்தரி மற்றும் அணுவை ஏமாற்றி வருகிறார். வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு வற்புறுத்த வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டவருக்கு மேடையில் தான் சுந்தரியை காட்டுகின்றனர்.

கடைசி நேரத்தில் திருமணத்திற்கு கார்த்திக் முரண்டு பிடிக்க தனது மாமாவின் மீது உள்ள மரியாதையால் அந்த திருமணத்திற்கு ஒத்து கொள்கிறார். இந்நிலையில் தான் தான் அணுவை சென்னைக்கு சென்று திருமணம் செய்து கொள்கிறார்.

அணு ஒருபக்கம் தனது கணவரை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று நிற்க இங்கு சுந்தரி தனது கணவருக்காக எதையும் விட்டு கொடுக்க தயாராகும் மனநிலையில் இருக்கிறார்.

உண்மை தெரிந்தால் அணு எப்படியும் கார்த்திக்கை சும்மா விட மாட்டார். இப்படி விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் கேபிரியல்லா தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here