சுந்தரியும் அனுவும் மோதி கொள்ளும் அந்த தருணம்… வைரலாகும் கிளிப்ஸ்!!!

0

சன் டிவியில் TRP ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும் சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் சுந்தரியாக நடித்து வருபவர் கேப்ரியெல்லா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சுந்தரி மற்றும் அனுவும் இணைந்து ரீல்ஸ் செய்து உள்ளனர்.

சுந்தரியும் அனுவும் மோதி கொள்ளும் அந்த தருணம்... வைரலாகும் கிளிப்ஸ்!!!
சுந்தரியும் அனுவும் மோதி கொள்ளும் அந்த தருணம்… வைரலாகும் கிளிப்ஸ்!!!

சுந்தரி சீரியல் இந்த ஆண்டு ஜனவரி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல் ஒளிபரப்பட்ட 100 நாட்களுள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இந்த சீரியல் கன்னட மொழியின் மறு ஆக்கம் ஆகும். மேலும் இந்த சீரியலின் கதாநாயகி தான் ஒரு IASஆக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். ஆனால் அவரை திருமணம் எனும் பந்தம் சிறைப்படுத்துகிறது.

சுந்தரியும் அனுவும் மோதி கொள்ளும் அந்த தருணம்... வைரலாகும் கிளிப்ஸ்!!!
சுந்தரியும் அனுவும் மோதி கொள்ளும் அந்த தருணம்… வைரலாகும் கிளிப்ஸ்!!!

மேலும் அவரின் கணவர் கார்த்திக் சுந்தரிக்கு துரோகம் செய்து அவரை ஏமாற்றி வருகிறார். இதை எதையும் அறியாத சுந்தரி கார்த்திக்கின் இரண்டாவது மனைவி அனுவின் ஆபீஸ்லேயே வேலை செய்கிறார். இவ்வாறு பல வித காட்சி அமைப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது சுந்தரி சீரியல். இந்த சீரியல் இல்லத்தரசிகளின் இஷ்ட சீரியலாக அதிக வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் சுந்தரியாக நடித்து வரும் கேப்ரியெல்லா தனது இன்ஸ்டாவில் ஓய்வு நேரங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் சூர்யா படத்தின் பாடல் பின்னணி இசையாக வர ஒருவரை ஒருவர் முறைத்து கொள்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here