சன் டிவியில் களமிறங்கும் செம்பருத்தி சீரியல் ஹீரோ., லான்ச் தேதி எப்போது தெரியுமா? வெளியான அப்டேட்!!

0
சன் டிவியில் களமிறங்கும் செம்பருத்தி சீரியல் ஹீரோ., லான்ச் தேதி எப்போது தெரியுமா? வெளியான அப்டேட்!!
சன் டிவியில் களமிறங்கும் செம்பருத்தி சீரியல் ஹீரோ., லான்ச் தேதி எப்போது தெரியுமா? வெளியான அப்டேட்!!

சன் டிவியில் விரைவில் தொடங்க உள்ள, வான்மதி சீரியல் ஒளிபரப்பாகும் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

வெளியான அப்டேட்:

சன் டிவி சித்தி 2 சீரியலில் வெண்பா பாத்திரத்தில் நடித்து அசத்தியவர், நடிகை ப்ரீத்தி ஷர்மா. நீண்ட இடைவெளிக்குப்பின், இவர் புதிதாக தொடங்க உள்ள வான்மதி என்ற சீரியலில் கமிட்டாகி இருந்தார். இவருக்கு ஜோடியாக, செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த நடிகர் விஜே அக்னி, நடிக்க உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்கள் போக ரக்ஷிதா முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பித்து இருந்த நிலையில், இந்த சீரியல் தொடங்கும் தேதி இதுவரை வெளியாகாமல் இருந்தது.

காதல் மன்னனாக கலக்கும் பிக் பாஸ் கவின்., டாடா படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர் வெளியீடு! ரசிகர்கள் வாழ்த்து!!

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியல், இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் அந்த சீரியலுக்கு பதிலாக வான்மதி சீரியல் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 27ஆம் தேதி, இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here