சன் டிவியில் வானத்தை போல சீரியல் கல்யாண வைபோகத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது வெற்றி பெண் கெட்டப்பில் வில்லன் ராஜபாண்டியுடன் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
வானத்தை போல
அண்ணன், தங்கையின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் வானத்தை போல. தனது தங்கையை அதிக பாசத்துடன் வளர்க்கும் சின்ராசு. அண்ணன் பேச்சை மீறாத துளசி. இப்படி பல பாசப்போராட்டங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது துளசி வெற்றி மேல் இருக்கும் கோவத்தில் ராஜபாண்டியனை திருமணம் செய்ய ஒத்து கொள்கிறார்.
இப்பொழுது அந்த திருமண வைபோகம் தான் நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெற்றி பெண் வேடத்தில் மண்டபத்தில் நுழைகிறார். துளசிக்கு யாருடன் திருமணம் நடக்க போகிறது என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது பெண் வேடத்தில் வெற்றி ஐட்டம் பாடலுக்கு ராஜபாண்டியுடன் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்