டிஆர்பி-யில் விஜய் டிவியை ஓரங்கட்டிய சன் டிவி…டாப் 5 சேனல்களின் லிஸ்ட் இதோ..!

0

சமீபத்தில் வெளியான டிஆர்பி மதிப்பீடுகளில் சன் டிவி, விஜய் டிவி-யை முந்தி டிஆர்பியில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கும் மற்ற சேனல்களுக்கும் சன் டிவிக்கும் இடையே அதிக இம்ப்ரஸன் வித்தியாசம் உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெள்ளித்திரையில் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்குக்காக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அடித்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். அது போல சின்னத்திரையில் டிவி சேனல்களுக்கு நடுவில் டிஆர்பி-காக தான் போட்டி இருக்கும். ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்களை பல்வேறு நிகழ்ச்சிகள் ஈர்த்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த போட்டியிடுகின்றனர். வார வாரம் டிவி சேனல்களின் டிஆர்பி வெளியாகும். பெரும்பாலும் முதலிடம் சன் டிவிக்கு தான் கிடைத்து வந்தது.

டிஆர்பி யில் டாப் 5 இடங்களை பிடித்த சேனல்கள்:

  • சன் டிவி – 2467.46
  • ஸ்டார் விஜய் – 1719.39
  • கே டிவி – 1050.57
  • ஜீ தமிழ் – 1042.6
  • ஸ்டார் விஜய் சூப்பர் – 617.24

இந்த டாப் 5 லிஸ்டில் இரண்டாம் இடத்தில் விஜய் டீவியும், மூன்றாம் இடத்தில கே டிவியும் உள்ளன. நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்கள் முறையே ஜீ தமிழ் மற்றும் ஸ்டார் விஜய் சூப்பர் சேனல்கள் பிடித்துள்ளன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here