முட்டி மோதி முன்னிலை காட்டும் வந்த சன் டிவி., பின்னடைவில் விஜய் டிவி., வெளியான மாஸ் அப்டேட்!!

0

ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புதுப்புது கதைக்களத்துடன் கூடிய நெடுந்தொடர்களை ஒளிபரப்புவதில் விஜய் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்கள் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட புது சீரியல்களை இந்த சேனல்கள் ஒளிபரப்ப தொடங்கியது. அந்த வகையில் புதிதாக ஒளிபரப்பான  சில சீரியல்கள் தற்போது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் இணையும் டான் காம்போ.. இணையத்தில் கசிந்த SK 26 படத்தின் மாஸான அப்டேட்!!

இப்படி இருக்கையில் விஜய் டிவியை பின்னுக்கு  தள்ளும் வகையில் சன் டிவியின் ஐந்து சீரியல்கள் சாதனை படைத்துள்ளது.  தற்போது வைரலாகி வருகிறது.  அதாவது சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பான ‘ ”சிங்கப்பெண்ணே” சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தையும், கயல் சீரியல் 2 ஆம் இடத்தையும், வானத்தைப் போல 3 ஆவது இடத்தையும், எதிர்நீச்சல் 4ஆவது இடத்தையும், சுந்தரி 5வது இடத்தையும் பிடித்துள்ளது,  மேலும் விஜய் டிவியின் ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை டிஆர்பியில் 6 ஆவது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here