இனிமேல் இந்த சீரியல் ஒளிபரப்பாகாது.., ஷாக் நியூஸ் கொடுத்த பிரபல சேனல்!!

0
இனிமேல் இந்த சீரியல் ஒளிபரப்பாகாது.., ஷாக் நியூஸ் கொடுத்த பிரபல சேனல்!!

சன் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது ‘தாலாட்டு’ சீரியல். இதில் ஹீரோவாக நடித்து வரும் நடித்து அசத்தி வரும் கிருஷ்ணன் இதற்கு முன் ”தெய்வமகள்” சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தார். மேலும் இதில் ஹீரோயினாக நடித்து வரும் ‘ஸ்ருதி ராஜ்’ தென்றல் என்ற ஹிட் சீரியலுக்கு பின் மீண்டும் இந்த சீரியலுக்கு come back கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக இவர்கள் இருவரும் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தாலாட்டு சீரியல் ரசிகர்களை 2 வருடங்களாக கவர்ந்து வருகிறது.

அடேங்கப்பா.., நண்பன் படத்தில் நடித்த மில்லி மீட்டாரா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரேப்பா – புகைப்படம் உள்ளே!!

இந்த நிலையில் தாலாட்டு சீரியல் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீரியல் வரும் ஜூன் மாதம் முடிவுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த நெடுந்தொடர் ஒளிபரப்பான நேரத்தில் இதற்கு பதிலாக புதிதாக நியூ சீரியல்கள் டெலிகாஸ்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here