சன் டிவி பிரபல சீரியலுக்கு திடீரென ஏற்பட்ட மாற்றம் – எதற்காக தெரியுமா??

0
சன் டிவி பிரபல சீரியலுக்கு திடீரென ஏற்பட்ட மாற்றம் - எதற்காக தெரியுமா??
சன் டிவி பிரபல சீரியலுக்கு திடீரென ஏற்பட்ட மாற்றம் - எதற்காக தெரியுமா??

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த தாலாட்டு சீரியல் திடீரென நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர்.

இந்தியன் 2 பட பிரபலம் திடீர் மறைவு – திரையுலகம் கண்ணீர்!!!

தாலாட்டு:

சன் டிவியில் தற்போது சீரியல்கள் அனைத்துமே பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. காலை நேர சீரியலில் இருந்து இரவு சீரியல்கள் வரை அனைத்துமே மக்களின் பேவரைட் தான். மேலும் கிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ராஜ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தாலாட்டு.

சன் டிவி பிரபல சீரியலுக்கு திடீரென ஏற்பட்ட மாற்றம் - எதற்காக தெரியுமா??
சன் டிவி பிரபல சீரியலுக்கு திடீரென ஏற்பட்ட மாற்றம் – எதற்காக தெரியுமா??

ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி கொண்டிருந்தது. அதாவது சீரியல் தொடக்கத்திலேயே நிறைய ட்விஸ்டுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது புதிய சீரியலான அருவி களமிறங்கப்போவதால் நேர மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இனி தாலாட்டு சீரியல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 2.30 மணிக்கு அருவி சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here