தளபதி விஜய்யின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படைத்தை வெளியிட்ட சன் டிவி – இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது!!!

0
தளபதி விஜய்யின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படைத்தை வெளியிட்ட சன் டிவி - இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது!!!
தளபதி விஜய்யின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படைத்தை வெளியிட்ட சன் டிவி - இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது!!!

தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த படம் மாஸ்டர். விஜய் படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை இப்பொழுது சன் டிவி குழுமம் தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் பதவி செய்துள்ளது. அந்த புகைப்படத்திற்கு கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது விஜய்யின் புகைப்படம்…

2021 பொங்கலுக்கு வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய் நடித்தார். கதாநாயகியாக மாளவிகா மற்றும் துணை நடிகர்கள் சாந்தனு விஜய் டிவி தீணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கைதி படம் இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினர். இந்த படம் 2020 ஏப்ரல் மாதம் வர வேண்டிய படம் கொரோனா ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையினால் தாமதமாகி 2021 பொங்கலுக்கு வெளிவந்தது, மாஸ்டர் படம் நல்ல வசூல் சாதனை படைத்தது, அதிக நாட்கள் திரையரங்கில் இருந்து நீக்காத படமாக இருந்தது. அந்த படத்தின் அன்ஸீன் போடோஸ்களை பட குழுவினர்களா ஒரு சில தினங்களுக்கு முன் வெளியிட்டுருந்தனர்.

அதேபோல் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் அர்ஜுன் தாஸுடன் கபடி விளையாட்டிக்கொண்டு சண்டையிடும் கட்சி இடம்பெற்றது, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் ஒன்றை சன் டிவி குழுமம் தனது இன்ஸ்டாக்ராம் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த போட்டோக்கு நெட்டின்சன்ஸ் கமெண்ட் அடித்த வண்ணம் உள்ளனர். தளபதி 65 சன் டிவி தயாரித்து வருவதால் இப்பொழுதே அவருக்கு ஐஸ் வைகிரிகளை எனவும் ஒரு சிலர் எங்களுக்கு இது தெரியாத…நீங்க சொல்லிதான் தெரியனுமா என்றும் கலாத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here