சுந்தரி சீரியல் பிரபலத்தின் திருமண விழா – கோலாகலமாக பங்கேற்ற ஒட்டுமொத்த நட்சத்திரங்கள்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரின் உதவி இயக்குனர் திருமண நிகழ்வில் சீரியல் டீம் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படம் செம டிரெண்டிங்கில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திருமண விழா:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று சுந்தரி. இந்த தொடரில் நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரின் நாயகன் கார்த்திக் சுந்தரியை வேண்டா வெறுப்பாக திருமணம் செய்துவிட்டு அவரோடு வாழாமல் இருந்து வருகிறார். மேலும்,அனு என்ற பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்த உண்மை தற்போது கார்த்தி அக்காவுக்கு தெரிய வருகிறது.இத்தகு பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குறித்த குழு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,இந்த தொடரின் உதவி இயக்குனர் திருமண நிகழ்வில் சீரியல் டீம் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்திய செய்தி பயங்கர வைரலில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here