பருத்திவீரன் முத்தழகியாக மாறி போன சுந்தரி சீரியல் நாயகி – என்ன இவ்ளோ ரியலா பண்றீங்க!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில், நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

முத்தழகியான சுந்தரி:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று சுந்தரி. ஒரு கிராமத்து பெண், நகரத்து இளைஞனை மணந்து கொண்ட பிறகு என்னென்ன சிக்கல்கள் எல்லாம் அனுபவிக்கிறார் என்பதை சுந்தரி வெட்டவெளிச்சமாக நடித்துக் காட்டுகிறார். தனது கணவர் கார்த்தி, அணு என்ற பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், தற்போது அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். எப்படியும் உன் கண் முன்னால் சாதித்து காட்டுவேன் என தன் கணவனிடம் சவால் விட்டிருக்கிறார்.

இத்தகு பரபரப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், சுந்தரியாக நடித்து வரும் கேப்ரியெல்லா பருத்திவீரன் படத்தில் வரும் ஒரு சூப்பர் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here