நயன்தாராவுக்கு டப்  கொடுக்கும் சுந்தரி சீரியல் கேப்ரியெல்லா – வர வர கிளாமர் கூடிட்டே போகுதே!!

0
2ம் ஆண்டு திருமண நாளை கணவருடன் கொண்டாடிய சுந்தரி - அதுக்குள்ள கையில் ஆளுக்கு ஒன்னா!!
2ம் ஆண்டு திருமண நாளை கணவருடன் கொண்டாடிய சுந்தரி - அதுக்குள்ள கையில் ஆளுக்கு ஒன்னா!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வரும் கேப்ரியல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில், ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாஸ் காட்டும் சுந்தரி:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்தத் தொடரில், நாயகனாக நடித்து வரும் கார்த்திக், அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டது சுந்தரிக்கு தெரிந்துவிட்டது. இதனால், அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு, தன்னைப் பற்றி ஏளனமாக பேசிய தன்னுடைய கணவர் கார்த்தியை அடித்து, கோபமாகப் பேசி விடுகிறார். இந்த விறுவிறுப்பான காட்சிகளால், இந்த சீரியல் டிஆர்பியை எகிற வைத்து விட்டது.

இந்த தொடரில் சுந்தரி என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கேப்ரியெல்லா. இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில், நயன்தாராவின் ராஜா ராணி பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். இதற்கு ரசிகர்கள், நாளுக்கு நாள் கிளாமர் கூடிக்கிட்டே போகுது என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது, இந்த ரீல்ஸ் வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here