தனது கணவரோடு சேர்ந்து பறவையாக மாறிய சுந்தரி சீரியல் நாயகி – ஜோடி பொருத்தம் பிரமாதம்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வரும்  கேப்ரியெலா  தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

சுந்தரியின் அழகிய குடும்பம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு பிடித்தமான தொடர் சுந்தரி.  இந்த சீரியல் தொடங்கப்பட்ட சிறிது காலத்திற்குள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.  இந்த தொடரில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரியெலா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார். தனது கருப்பான முகத்தை பாசிட்டிவ் ரோலாக மாற்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அவரின் நிறத்தை காட்டி, இந்த சீரியலின் நாயகன் கார்த்திக், அணு என்ற பெண்ணை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.  இந்த உண்மை கார்த்தியின் அக்காவுக்கு தெரிய வருகிறது.  இத்தகு முக்கிய கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  இதில் தகேப்ரியெலா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here