தனது மனைவியுடன் டூயட் பாடிய சுந்தரி சீரியல் நாயகன் – என்ன ஒரு அழகான பொருத்தம் என புகழும் ரசிகர்கள்!!

0
தனது மனைவியுடன் டூயட் பாடிய சுந்தரி சீரியல் நாயகன் - என்ன ஒரு அழகான பொருத்தம் என புகழும் ரசிகர்கள்!!
தனது மனைவியுடன் டூயட் பாடிய சுந்தரி சீரியல் நாயகன் - என்ன ஒரு அழகான பொருத்தம் என புகழும் ரசிகர்கள்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகனாக நடித்து வரும் கார்த்திக் தனது மனைவியுடன் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட கூடாத உடை.. காட்ட கூடாத இடம்.. சிங்கிள் பீஸ் உடையில் ராய் லட்சுமியின் டாப் ஆங்கிள் புகைப்படம்!!

மனைவியுடன் ஆடிய கார்த்திக் :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலின் நாயகி கேப்ரியலா பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார். தனது கருப்பாக இருக்கும் முகத்தை பாசிட்டிவ் ரோலாக மாற்றி காண்பித்துள்ளார். இவர் கருப்பாக இருப்பதால் இந்த சீரியல் நாயகன் கார்த்திக்கிற்கு இவரை பிடிக்காமல் போகிறது. இதனால் இவர் அனு என்ற பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறார்.

தனது மனைவியுடன் டூயட் பாடிய சுந்தரி சீரியல் நாயகன் - என்ன ஒரு அழகான பொருத்தம் என புகழும் ரசிகர்கள்!!
தனது மனைவியுடன் டூயட் பாடிய சுந்தரி சீரியல் நாயகன் – என்ன ஒரு அழகான பொருத்தம் என புகழும் ரசிகர்கள்!!

இந்த நிலையில் பல முக்கிய திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் நாயகன் கார்த்திக் தனது இன்ஸ்டா பக்கத்தில், தன்னுடைய சீரியல் மனைவி அனுவுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்து ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here