
சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியலும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் எதிர்நீச்சல், சுந்தரி, கயல் போன்ற பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தாலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டும் இதுவரை மவுசு குறைந்ததே இல்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால் இப்போது வெளியாகிய TRB லிஸ்டில் எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி கயல், சுந்தரி முதல் இரு இடங்களை தட்டி தூக்கியுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் கயல் சீரியலில் எழில்-கயல் திருமணம் எப்படி அரங்கேறப் போகிறது என்ற சுவாரஸ்யமும். கார்த்திக்கின் பித்தலாட்டம் அனுவுக்கு எப்போது தெரிய வரும் என்று தான்.
விஜய் மிஸ் பண்ணிட்டாரு., அதை நான் பிக்கப் பண்ணிட்டேன்., உண்மையை ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனி!!
இப்படி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சீரியல்களில் TRB ரேட்டிங் லிஸ்ட்டை பார்க்கலாம். இதில் 10.11 புள்ளிகளுடன் கயல் முதலிடத்திலும், 9.66 புள்ளிகளுடன் வானத்தை போல 2 ஆம் இடத்திலும், 9.5 புள்ளிகளுடன் சுந்தரி 3 ம் இடத்திலும், 8.90 புள்ளிகளுடன் இனியா சீரியல் 4 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
இதை தொடர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த எதிர் நீச்சல் சீரியல் 8.29 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தையும், 8.27 புள்ளிகளுடன் MR. மனைவி 6 ஆம் இடத்தையும், 6.83 புள்ளிகளுடன் ஆனந்த ராகம் சீரியல் 7 ஆம் இடத்தையும், 4.88 புள்ளிகளுடன் அன்பே வா சீரியல் 8 ஆம் இடத்தையும், 1.85 புள்ளிகளுடன் நேத்ரா சீரியல் 9 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.