குறைவான TRP ரேட்டிங்கால் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல் – வருத்தத்தில் பார்வையாளர்கள்!!!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!
சன் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் தான் மகராசி. ஆனால் தற்போது TRP இல்லாத காரணத்தால் சன் டிவி அந்த சீரியலை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மகராசி சீரியல்:

சீரியல்களுக்கு பெயர் போனது சன் தொலைக்காட்சி தான் என்றால் அது ஒருபோதும் மிகை ஆகாது. இந்த நிலையில் தற்போது சன் டிவியை அடுத்து அனைத்து சேனல்களும் சீரியல்களை ஒளிப்பரப்பு செய்து வருகிறது. அதனால் எந்த சேனல் டிஆர்பியில் முதலில் உள்ளது  என்று பல போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சன் டிவி ஒரு பரிதாப நிலைக்கு வந்து உள்ளது. அது என்னவென்றால்  டிஆர்பி யில் குறைந்த நிலையில்  இருக்கும் சீரியல்கள் திடீரென்று பாதியில் நிறுத்த இருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்திய சீரியல் தான் மகராசி சீரியல். தற்போது இந்த சீரியலின் நிலைமை படு மோசமாக போய் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சன் டிவி நிர்வாகம் சீரியல் குழுவினருக்கு ஒரு வார்னிங் கொடுத்துள்ளது.மேலும் இன்னும் மூன்று வாரங்களில்  மகராசி சீரியல் குறைந்தது 3 இடத்திலாவது டிஆர்பியில் இடம் பெற வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் உடனடியாக சீரியலை நிறுத்த உள்ளதாகவும் சன் டிவி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் கதையில் பல ட்விஸ்ட்களை ஏற்படுத்த சீரியல் குழு முடிவெடுத்துள்ளதாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here