நான் இங்க தான்டா இருப்பேன்.. கார்த்தியிடம் சவால் விடும் சுந்தரி – வெளியான அதிரடி ப்ரோமோ!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில், நாயகியாக நடிக்கும் சுந்தரி தனது கணவர் கார்த்திகிடம் சவால் விடுவது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மிரள செய்துள்ளது.

சுந்தரி ப்ரோமோ:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் சுந்தரி. சுந்தரியின் கணவர் கார்த்திக், அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட விஷயம் முதலில் அவர் அக்காவுக்கு தெரிய வந்தது. தற்போது, இந்த விஷயம் சுந்தரிக்கும் தெரிந்துவிட்டது. இதனால் இருவருக்கும் இடையே மிகப்பெரிய அடிபிடி சண்டையே நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், இந்த சீரியலின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, என் வாழ்க்கையை கெடுத்தது நீ தான்..என கார்த்தி தனது அக்காவை திட்டுகிறார். சுந்தரியை இந்த ஊரை விட்டு வேறு எங்காவது போய் விடும் படி கார்த்தி சொல்கிறார். இதைக் கேட்ட சுந்தரி, நான் எங்கேயும் போகமாட்டேன்..  உன் கண்முன்னாடியே இருந்து சாதிப்பேன் என கணவரிடம் சவால் விடுகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், இனிதான் ஆட்டம் ஆரம்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SunTV (@suntv)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here