இந்த பக்கம் ஒன்னு..அந்த பக்கம் ஒன்னு.., மொத்தம் எத்தனை?? – சுந்தரி சீரியல் பிரபலத்தை கலாய்த்த நெட்டிசன்கள்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தரியின் வைரல் போட்டோ:

சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலின் நாயகி சற்று கருப்பாக இருப்பதால் இந்த கதையின் நாயகனுக்கு இவரை பிடிக்காமல் போகிறது. இருந்தாலும் தன் வீட்டாரின் வற்புறுத்தலுக்காக சுந்தரியை அவர் திருமணம் செய்து கொள்கிறார். இதுபோக யாருக்கும் தெரியாமல் அனு என்ற பெண்ணை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார்.

இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த நிலையில், சுந்தரியின் முன்னாள் காதலரும், அவரது நண்பரும் இவர்கள் இருவரோடு  இணைந்து சுந்தரி எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் தங்கள் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here