முதல் மனைவி சுந்தரியுடன் நெருக்கமாகும் கார்த்திக் – அப்போ அனு வாழ்கை அவ்வளவு தானா?

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில் கார்த்தியாக நடித்து வரும் ஜிஷ்ணு தனது முதல் மனைவி சுந்தரியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ பயங்கர வைரலில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வைரல் போட்டோ:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் சுந்தரி. தொடங்கப்பட்ட சில காலத்திலேயே, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இந்த சீரியல் ஹிட் அடித்துள்ளது. இந்தத் தொடரில், நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா தனது அசாதாரணமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார்.

இவரை வேண்டாவெறுப்பாக திருமணம் செய்து கொள்ளும் இந்தத் தொடரின் நாயகன் கார்த்திக்,  யாருக்கும் தெரியாமல் அனு என்ற பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்கிறார். கதாநாயகி சுந்தரிக்கு இவர் செய்துள்ள துரோகம், தற்போது மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது. தற்போது இவர்,சீரியல் முதல் மனைவி சுந்தரியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here