சன் டிவியில் வெளியாகி வெறித்தனமாக ஓடி கொண்டு இருக்கும் சீரியல் தான் ரோஜா. தற்போது இந்த சீரியலில் வரும் ஒரு காட்சியை வைத்து நெட்டிசன்கள் சீரியலை மரண பங்கமாய் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அம்மாவாக மாறவுள்ள பூரிப்பில் இருக்கும் பிரபல நடிகை – அவரே அளித்த பேட்டி!!
ரோஜா சீரியல்:
சீரியல்களுக்கு என்று பெயர் போனதுதான் சன் டிவி. தற்போது சன் டிவியில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் சீரியல் ரோஜா.இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். மேலும் சின்ன திரையில் உள்ள தொடர்களில் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது ரோஜா சீரியல் தான். இந்த நிலையில் ரோஜா சீரியலில் வரும் ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கதாநாயகி போல் உடை அணிந்து ஒருவர் ரோட்டில் அடிபட்டு படுத்துக்கிடக்கிறார். மேலும் அந்த காட்சியில் அந்த பெண்ணின் முகத்தை கதாநாயகி முகம் போல் மாற்றுவது போல அந்த சீன் எடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் இது போன்ற சீன்கள் எல்லாம் உங்களால் மட்டுமே எடுக்க முடியும் என்று அந்த வீடியோவை ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர்.
Humans ஆடா நீங்க???? @DrSharmila15 மேடம் ??? pic.twitter.com/dYED0iWLcV
— விஜய் (@adi10vj) January 7, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்