ரோஜா சீரியலின் 1000 வது எபிசோட் கதை இது தான் – இணையத்தில் கசிந்த வைரல் புகைப்படம்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில்  1000 வது எபிசோட் கதை குறித்த முக்கியமான போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வைரல் புகைப்படம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் ரோஜா. இந்த தொடரில் கணவன் மனைவியாக நடித்து வரும் அர்ஜுன்-ரோஜா ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸான ஒன்று.

 

தற்போது ரோஜாவின் உண்மையான தாய் செண்பகம் வில்லிக்கு பயந்து உண்மையை மறைத்த சம்பவம் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளது .

தற்போது பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில்,1000 வது எபிசோட் கதை குறித்த போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அர்ஜுன்-ரோஜா ஜோடி முதலிரவு கொண்டாட உள்ள காட்சிகள் தான் அந்த எபிசோடில் ஒளிபரப்பப்பட உள்ளன .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here