சன் டிவிக்கு வந்த ஆலியா மனசா – ஓ…இதுதான் விஷயமா!!

0

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில்  நாயகனாக நடித்து வரும் சஞ்சீவ் தனது மனைவியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியான புகைப்படம்:

சின்னத்திரை உலகில்  முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஆலியா மானசா.  இவர் இதற்கு முன்பு சஞ்சீவுடன் இணைந்து ராஜா ராணி என்ற தொடரில் நடித்து வந்தார்.  இந்த தொடரை எடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு தற்போது ஐலா  என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. நடனத்தில் கைதேர்ந்தவர்களாக இருவரும் விளங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது ஆலியா மானசா ராஜா ராணி 2 என்ற  தொடரில் நடித்து வருகிறார்.  இவரது கணவர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் தற்போது, தனது கணவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த ஆலியா மானசா அவரோடு இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.   தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here