300 நாட்களை கடந்த சன் டிவியின் பிரபல சீரியல் – வாழ்த்து சொன்ன ரசிகர்கள்!!

0

சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் 300 நாட்களை கடந்து ஒளிபரப்பாகியதை அடுத்து அனைத்து ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சீரியலின் முக்கிய சாதனை:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் முக்கிய இடத்தை பெறும் தொடர் கண்ணான கண்ணே.   தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் ஆரம்பமாகிய கொஞ்ச நாளிலே ரசிகர் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டது.  இந்த நிலையில், இந்த தொடரில் நாயகனாக நடித்து வரும் ராகுல் ரவி ஏற்கனவே நந்தினி சீரியலில் நாயகனாக நடித்து புகழடைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இந்த சீரியல் தற்போது முக்கிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.  அதாவது, இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி உள்ளது.  இதனை அடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளிவந்த இது குறித்த தகவல்களை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் குழுவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here