எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.., உங்க வாழ்க்கையில இவ்வளவு நடந்திருக்கா??

0
எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.., உங்க வாழ்க்கையில இவ்வளவு நடந்திருக்கா??
எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்.., உங்க வாழ்க்கையில இவ்வளவு நடந்திருக்கா??

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளனர். அந்த வகையில் மெட்டி ஒலி, கோலங்கள் நாடகத்தில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் தான் நடிகை ஹரிப்ரியா. இவர் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஹீரோயினியை விட இவருக்கு தான் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏனென்றால் அளவிற்கு தனது நடிப்பு திறமையின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஆனால் இவரின் பர்சனல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஜீ தமிழில் ஒளிபரப்பான மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் என்னும் சீரியலில் ஹீரோவாக நடித்த விக்னேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சந்தோஷம் இவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் இருவருக்கும் இடையில் சிறு சிறு மனக்கசப்பு ஏற்பட்டது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை இவர் தான் தட்டிச் செல்வார்? மகேஸ்வரி ஓபன் டாக்!!

இதனால் இருவரும் இப்போது பிரிந்து வாழ்கின்றனர். இதனால் இவர்கள் வாழ்க்கை பற்றி பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். சமூக வலைதளங்களில் யாரும் என்னுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி விமர்சிக்க வேண்டாம். என் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் நான் இப்போது எனது கேரியரில் தான் கவனம் செலுத்தி வருகிறேன் என அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here