சன் டிவிக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் நாதஸ்வரம் இயக்குநர் – அதிரடியாக களமிறங்கும் புத்தம் புது சீரியல்!!

0
சன் டிவிக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் நாதஸ்வரம் இயக்குநர் - அதிரடியாக களமிறங்கும் புத்தம் புது சீரியல்!!
சன் டிவிக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் நாதஸ்வரம் இயக்குநர் - அதிரடியாக களமிறங்கும் புத்தம் புது சீரியல்!!

சன் டிவியில், பல டாப் சீரியல்களை எடுத்த திருமுருகன் என்ற சீரியல் இயக்குனர் புத்தம் புது சீரியல் உடன், மீண்டும் சன் டிவிக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் ரீ என்ட்ரி :

சன் டிவியில் மெட்டிஒலி, கல்யாண வீடு, நாதஸ்வரம் மற்றும் குலதெய்வம் போன்ற பல புகழ்பெற்ற தொடர்களை இயக்கியவர் இயக்குனர் திருமுருகன். சமீபகாலமாக, எந்த சீரியலும் எடுக்காமல் சிறிய இடைவெளியில் இருந்து வருகிறார். இவரது சீரியல்கள் அனைத்தும் சன் டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இவர், புத்தம்புது சீரியல் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சீரியலில் நடிக்க ஆர்வம் உள்ள நபர்கள் தங்களை அணுக வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர்களின் இறுதி கட்ட தேர்வுக்கு பிறகு, இந்த புது சீரியல் விரைவில் துவங்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சன் டிவியில், ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் குறித்த எதிர்பார்ப்பு, இப்போதே எழுந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by ????? ?? ????? ♡︎ (@tamiltvhouse)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here