சன் டிவி தொடருக்கு வந்த ஆர்யா பட நாயகி – கோலாகலமாக வரவேற்ற சீரியல் டீம்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா என்ற சீரியலில் சிறப்பு விருந்தினராக ஆர்யா பட நாயகி சுஜா வருணி இணைந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிறப்பு விருந்தினராக நாயகி:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று அன்பே வா. இந்த தொடரில் ஜோடியாக நடித்து வரும் வருண்-பூமிகா தம்பதி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்று. மற்றவர்கள் தனது மாமியாரை குண்டு என்று சொல்வதை பொறுத்து கொள்ளாத பூமிகா அவருக்கு கிளாசிக்கல் டான்ஸ் சொல்லிக் கொடுத்து,தன்னுடைய புகுந்த வீட்டினர் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து வருகிறார்.

பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு புதிதாக ஒரு வெள்ளித்திரை நடிகை வருகை தந்துள்ளார். அதாவது ஆர்யாவின் சேட்டை படத்தில் நடித்த நாயகி சுஜா வருணியின் வருகையை சீரியல் டீம் கோலாகலமாக கொண்டாடியுள்ளது. இவர் ப்ளஸ் டூ என்ற படம் தொடங்கி ஆண் தேவதை மற்றும் சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here