சன் டிவி சீரியல் பிரபலத்துடன் இணைந்த ராஜா ராணி பாஸ்கர் – தூள் பெர்பாமன்ஸை கொடுத்து அசத்தல்!!

0
சன் டிவி சீரியல் பிரபலத்துடன் இணைந்த ராஜா ராணி பாஸ்கர் - தூள் பெர்பாமன்ஸை கொடுத்து அசத்தல்!!
சன் டிவி சீரியல் பிரபலத்துடன் இணைந்த ராஜா ராணி பாஸ்கர் - தூள் பெர்பாமன்ஸை கொடுத்து அசத்தல்!!

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியல் பிரபலத்துடன் இணைந்து ராஜா ராணி 2 பாஸ்கரின் ரீல்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கதறி அழுத பவானி ரெட்டி.., வழக்கம் போல தனது வேலையை காட்டிய பிரியங்கா – வெளியான பிக் பாஸ் ப்ரோமோ 2!!

செல்லமா பாடலுக்கு ஆடிய பிரபலங்கள்:

சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் திருமகள். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் ஒருவருடன், விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் இணைந்து ஒரு ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சன் டிவி சீரியல் பிரபலத்துடன் இணைந்த ராஜா ராணி பாஸ்கர் - தூள் பெர்பாமன்ஸை கொடுத்து அசத்தல்!!
சன் டிவி சீரியல் பிரபலத்துடன் இணைந்த ராஜா ராணி பாஸ்கர் – தூள் பெர்பாமன்ஸை கொடுத்து அசத்தல்!!

இந்த பாடல் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் வரும் செல்லமா..செல்லமா பாடல் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவர்களின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வாரி இறைத்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Kannan (@kannanbalachandran_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here